#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா??? இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க!!!
  • 17:04PM Sep 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:04PM Sep 20,2019 Chennai

உங்களுக்கு ஒரு அறுவறுப்பான ரகசியம் சொல்லவா??? BATHROOM-க்கு MOBILE எடுத்துட்டுப் போய் மணிக்கணக்கா உட்கார்ந்திருக்கிறவரா இருக்கும் பட்சத்தில், இது நிச்சயம் உங்களுக்குத்தான். என்ன தெரியுமா??? அப்படிக் கொண்டு போறவரா இருந்தா, உங்க BATHROOM-ஐ விட அதிக CONTAMINATE ஆன பொருள் உங்கள் MOBILE-தானாம். அதுவும் கிட்டத்தட்ட 18 மடங்கு அதிகம். இதைத்தான் கையில் வச்சுகிட்டு, CASUAL-ஆ கையைக் கழுவாமக் கூட பஜ்ஜி, SNACKS-ன்னும் வெளுத்துக் கட்டிட்டு இருக்கோம். சரி, அப்படிக் கொண்டு போறவங்களுக்கு என்ன நடக்கும்னு பாருங்க!!!

MOBILE IS MORE DIRTIER THAN YOUR TOILET:

#PHONESINTOILET என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்த்தோம் அல்லவா??? இது தேவையற்ற தொற்று வியாதிகளையும், பொதுக் கழிப்பிடங்களில் உள்ள CONTAMINATION-ஐ நேரடியாக நாமே வீட்டுக்குக் கொண்டு வருவது போன்ற விளைவையும் கொடுக்கிறது. எத்தனை முக்கியமாக இருந்தால் என்ன, ஒரு ஐந்து நிமிடம் TOILET-லாவது அதற்கு REST கொடுக்கலாமே!!!

Kids Digital Time  |  Finger Pow Charging  |  Honey Comb Lattice  |  No Mix Toilet  |  Google Toilet Maps  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top