உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு காரை இழந்த மருந்துக்கம்பெனி ஊழியர்
  • 07:42AM Mar 19,2019 Yelagiri
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 07:42AM Mar 19,2019 Yelagiri

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு காரை இழந்த மருந்துக்கம்பெனி  ஊழியர்

 

தவறான உறவுகள் நம்மை பல சிக்கலில் மாட்டிவிட்டுவிடும் என்பதற்கு பலநிகழ்ச்சிகளை நம் வாழ்க்கையில் பார்த்திருப்போம் அப்படி ஒரு சம்பவம் ஏலகிரியில் நடந்துள்ளது

Tamil_News_large_2233677.jpg

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல்லைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னையில் மருந்து கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மனைவியுடன் ஏற்பட்டத் கருது வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் , உல்லாசமாக இருக்க விரும்பிய சக்திவேல் தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் சீனு என்பவரிடம்  தொடர்பு கொண்டார்.

 

.சீனுவின் ஏற்பாட்டின்  படி  சுவேதா, என்ற பெண்னை , சக்திவேல்  , ஏலகிரி மலைக்கு தனது காரில் அழைத்து சென்றுள்ளார் ,சக்திவேல் மற்றும்  சுவேதா  அங்கு  உள்ள, ஒரு விடுதியில், தனிமையில் இருந்து உள்ளனர் .அப்போது, குளிக்க சென்ற சக்திவேலை, குளியலறைக்குள் வைத்து பூட்டிய சுவேதா, சக்திவேல் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாயுடன், அவரது காரில் தப்பினாள்.

New Model Maruti Swift 2017 image.png

ஏலகிரி மலை போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சுவேதாதப்பிச் சென்றதும், புரோக்கர் சீனு உடந்தையாக இருந்ததும், தெரிந்தது. இருவரையும்,போலீசார் தேடி வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top