#Osheen anand : அக்கா யாஷிகா கவர்ச்சியில் 8 அடி பாய்ந்தால் தங்கை ?
  • 11:18AM Oct 29,2019 India
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:18AM Oct 29,2019 India

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இந்த படத்திற்கு பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ,பிக் பாஸ்  நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிற்கு  பெரிய அளவிலான படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக  இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில்  அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.அதேபோல  யாஷிகாவின் தங்கை  ஓஷின் ஆனந்த் அக்காவை போலவே சினிமா வாய்ப்புக்காக, சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைராலகிவருகிறது.

ஓஷின் ஆனந்த்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

You really don’t realise a person’s value until when they just become a memory to u .Whats ur favourite memory about me or with me ?comment ✍🏻💕

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

ஓஷின் ஆனந்த்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My eyes are on u 🦋 #18

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

ஓஷின் ஆனந்த்

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top