Timeless

உலகமே கொண்டாடும் ராக் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டவரா? எப்படி ஆக வேண்டும் என்று நினைத்தவர் இப்படி மாறிவிட்டாரே!

Apr 21 2021 01:49:00 PM

ராக் யாரென்று தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு நாம் அனைவரும் ஒரு கால கட்டத்தில் WWE போட்டியை ரசித்துப் பார்த்திருப்போம். ராக்கின் உண்மை பெயர் ட்வைன் ஜான்சன். 90's கிட்ஸ் அனைவரும் விரும்பிப் பார்த்த விளையாட்டுகளில் WWE போட்டிதான் மிக முக்கியமானது. பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த உடன் எல்லாரும் பார்க்கும் முதல் விஷயமே இந்த WWF தான்.

wwe rock jonson life

ராக் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் புட்பால் விளையாடுவதையே விரும்பினார். புட்பால் விளையாட்டில் சிறந்த வீரராக திகழ்ந்தார். ஆனால் தன்னுடைய இளம் வயது பருவத்தில் ஏற்பட்ட அ றுவை சி கிச்சை காரணமாக புட்பால் விளையாட்டை தொடர முடியாமல் தன் குடும்ப விளையாட்டான WWF மீது கவனம் செலுத்தினார்.

wwe rock jonson life

இவர் WWF விளையாட்டில் எவ்வளவு காலம் இருந்தாரோ அந்த நாட்களில் இவர் மட்டுமே WWF போட்டிகளில் வெற்றி பெறுவார். தன்னுடைய நுணுக்கமான ஆட்டங்களால் வெற்றி பெற்று நம்பர் ஒன் வீரராக திகழ்ந்தார்.

wwe rock jonson life

17 முறை WWF போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று சாதனை புரிந்துள்ளார். அதற்கு பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டில் மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து ஸ்கார்பியன் கிங், ஜுமான்ஜி ஜூ, பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற படங்களில் நடித்து தற்போது ஹாலிவுட் படங்களின் முன்னணி நடிகராக விளங்குகிறார்.

wwe rock jonson life

புட்பால் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி WWF விளையாட்டில் முன்னணி வீரராக மாறி தற்போது முன்னணி நடிகராக மாறி இருப்பது ஹாலிவுட் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

wwe rock jonson life