இப்படி நமக்கு GIFT குடுக்க யாரு இருக்க..??
  • 10:32AM Nov 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:32AM Nov 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாம ஒருத்தர்கிட்ட நம்ம அன்பை வெளிப்படுத்தும் போது வார்த்தையால் சொல்றத விட ஒரு gift கொடுத்துச் சொல்லும் ஒரு தனி மரியாதையைக் கிடைக்கும்.Gift குடுக்கும் போது அவங்க மேல் நம்ம எவ்ளோ அன்பை வெளிப்படுத்தறோம்னு அவங்களுக்கு ஈஸியா புரியவைக்கலாம்,அப்படி சிலர் கொடுத்த காதல் பரிசுகள் சில..

ரோமன் ஆப்ராமோவிச் என்பவர் தன்னுடைய காதலிக்காக $11 மில்லியன் டாலர் செலவில் ஒரு சிலையை பரிசளித்தார்.

Related image

ராஜ் குன்றா தன்னுடைய காதல் மனைவி ஷில்பா ஷெட்டி அவர்களுக்கு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபாவில் ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கிப் பரிசளித்தார்.

எட்வர்ட் பி. மெக்லீன் தன்னுடைய மனைவிக்காக $11.9 மில்லியன் செலவில் ஒரு வைர நகை ஒன்றைப் பரிசளித்தார்.

அணில் அம்பாணி தன்னுடைய மனைவி டினா அவர்களுக்கு $84 மில்லியன் டாலர் சேலையில் ஒரு சொகுசு கப்பல் ஒன்றைப் பரிசளித்தார்.

முகேஷ் அம்பாணி தன்னுடைய மனைவி நீத்தா அம்பாணி அவர்களின் பிறந்தநாளிற்கு 400 கோடி செலவில் ஒரு விமானத்தைப்  பரிசளித்துள்ளார்.

Image result for Mukesh ambani wife birthday gift 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top