#UNIVERSITIES: உலகிலேயே ரொம்ப COSTLY-யான பத்து UNIVERSITY-கள் எதுன்னு தெரியுமா??? இதைப் பாருங்க!!!
  • 17:16PM Aug 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:16PM Aug 09,2019 Chennai

ஒரு மனிதனின் அடித்தளத்திற்கு ரொம்பவே அத்தியாவசியமானது கல்வி என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், ஒரு தனி நபரின் முன்னேற்றம் என்பது அவரது கல்வியின் அடிப்படையிலா அல்லது அவரது தனித்திறமைகளின் அடிப்படையிலா என்று கேட்டால், சற்று யோசிக்கத்தான் வேண்டி வருகிறது. காரணம், கல்வி என்பது ஒரு நல்ல HELPING TOOL, வேலைக்கான உறுதியாக இருக்கிறதே தவிர, நிச்சய வெற்றிக்கான காரணியாக இருப்பது இல்லை. சரி, உலகின் தலைசிறந்த UNIVERSITY-களில் அதிக EXPENSIVE-ஆன பத்து UNIVERSITY-களை முதலில் பார்க்கலாமா???

MOST EXPENSIVE UNIVERSITIES:

#UNIVERSITIES எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்தோம் அல்லவா??? கல்வி என்பது ரொம்பவே இன்றியமையாத விஷயம்தான் என்பதில், சந்தேகமேதும் இல்லை. ஆனால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதைத் தாண்டி, வேறு என்ன கிடைக்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு உங்கள் UNIVERSITY-யைத் தேர்ந்தெடுங்கள். புரிந்தால் சரி!!!

VIT University Campus  |  New Dinosaur Species  |  National Sports University  |  Bogus Universities  |  Aiims, UCMS Deaths  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top