Misc

ராணுவ வீரர்கள் எப்போதும் தங்களுடன் ஒரு பையை வைத்துக்கொள்வது ஏன்? ராணுவ வீரர்கள் ஏன் இடது கையில் தங்களது தோள்பையை மாட்டிக் கொள்கிறார்கள்?

Jul 15 2021 03:42:00 PM

நண்பர் ஒருவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். அவர் எப்போதும் தன்னுடன் ஒரு தோள்பையை வைத்திருப்பார். நாங்க எல்லாரும் அந்த பையில் அப்படி என்ன தான் இருக்கு என்று ஒருமுறை அவரிடம் கேட்டோம். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் நில ந*டுக்கம், சு*னாமி, நிலச் ச*ரிவு போன்ற இயற்கை சீ*ற்றங்கள் ஏற்படலாம்.

why people wear bag left hand

அந்த சமயங்களின் பொது அவர்கள்  தேவையான பிஸ்கட், தீனி, தண்ணீர் பாட்டில் மற்றும் தங்களுக்கு தேவையான முக்கியமான பொருட்களை அந்த பையில் வைத்திருப்பார்கள். திடீரென தங்களை ஒரு இயற்கை சீ*ற்றம் நடைபெற்ற இடத்திற்கு செல்லவேண்டும் என்று சொல்லும்போது இந்த பொருட்களை வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால் தாங்கள் எங்கு சென்றாலும் இந்த பையை தங்களுடனே ராணுவ வீரர்கள் வைத்திருப்பார்கள்.

why people wear bag left hand

அதேபோல ராணுவ வீரர்கள் இடது கைகளில் தான் தங்களுடைய தோள்பையை மாட்டுவார்கள். வலது கையில் எந்த ராணுவ வீரரும் தோள்பையை மாட்ட மாட்டார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் உயர் அதிகாரியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். வலது கையைக் கொண்டு தான் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பார்கள். அதனால் தான் எப்போதும் தங்கள் வலது கையில் தோள்பையை மாட்டாமல் இருக்கிறார்கள்.

why people wear bag left hand