#Women’sAttraction: ஆண்களுக்குக் கண்ணாடி போட்ட பெண்கள் மேல அதிக ஆர்வம் வர காரணம் என்ன தெரியுமா..?
  • 17:45PM Jun 13,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:45PM Jun 13,2019 Chennai

பசங்களோட அழகை வர்ணிக்க அவ்ளோ பெருசா யோசிக்கவே வேணாம்.பசங்க இப்படி இருந்தா அழகா இருப்பாங்க... அப்படி இருந்தா அழகா இருப்பாங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.ஆனால் இதுவே பெண்களுக்குப் பார்த்தல் அவங்களோட ஒவ்வொரு விஷயத்தையும் பல விதமா ரசிப்பாங்க.அதுலயும் கண்ணாடி போட்ட பெண்களைத் தான் நிறையப் பேருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.இதை நான் சொல்லல நிறையப் பேர் சொல்லி கேள்விப்பட்ட விஷயம். அப்படி அவங்ககிட்ட என்ன பிடிக்கும்னு கேட்ட இதைத் தான் சொல்றாங்க..

Image result for DEEPIKA IN SPECS

#1. மற்ற பெண்களைக் காட்டிலும் கண்ணாடி போட்ட பெண்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருப்பாங்க.அதுலயும் கண்ணாடில அவங்க கொடுக்கற Expression ரொம்பப் பிடிக்குமாம்.

#2. பெண்கள் கண்ணாடி போட்டாலே அது தனி ஈர்ப்பு தான்.உண்மையைச் சொல்லனும்னா பெண்களை அழகா காட்டறதுக்குத் தேவை இரண்டு நகை தான்,ஒன்னு சிரிப்பாம்,இன்னொன்னு அவங்களோட கண்ணாடியும்.

#3. இது கொஞ்சம் வினோதமா தான் இருக்கு.பெண்கள் கண்ணாடி போட்டாலே கொஞ்சம் புத்திசாலிமாதிரி இருபங்களாம்.அதுவே நிறையப் பேருக்கு கண்ணாடி போட்ட பெண்களைப் புடிக்கறதுக்குதாம்.

#4. கண்ணாடி போட்ட பொண்ணுங்க அப்படி இருப்பாங்க, கியூட்டா தெரிவாங்கன்னு பல பேர் சொல்லிருக்காங்க.ஆனால் கண்ணாடி போட்ட பொண்ணுங்க பார்க்க செம கெத்தா இருப்பாங்கன்னு ஒரு கோஷ்டி சொல்லிட்டு சுத்தறாங்க.

#5. கண்ணாடி போட்ட பெண்கள் அழகா இருக்கறதை தாண்டி பார்க்க செம Hot ஆஹ் இருபங்களாம்.

கண்ணாடி போட்ட பெண்கள் மேல ஆண்களுக்கு ஏன் இவ்ளோ ஈர்ப்புனு நிறையப் பேர் சொன்னதை வச்சி தான் சொல்லி இருக்கோம்..இதுல இல்லாம சில பேர் அழகுக்கே அழகு சேர்க்கிற மாதிரின்னு பாடிட்டு திரியறாங்க.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top