#breast: பெண்ணின் மார்பகம் ஏன் கவர்ச்சியுடன் தொடர்புடையதாகிவிட்டது.? மூளைக்குள் போகும் சிக்னல்!
  • 13:22PM Jan 06,2020 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:22PM Jan 06,2020 India

ஆங்கிலேயர் வருகைக்கு முன் பெண்கள், ஆண்கள் மேலாடை அணியும் வழக்கம் இல்லை. நம் கோவில் சிற்பங்களே சாட்சி. எல்லா உயிரினங்களும் ஆடையின்றியே வாழ்கின்றன. ஆனால் அவைகள் காம உணர்ச்சி பெறுதல் அல்லது இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது ஒரு சில பருவ காலங்களில் மட்டுமே. மனிதனும் - நம் தமிழ் மண்ணில் வாழ்ந்த மனிதர்களும் அவ்வாறே வாழ்ந்தனர்.

ஆனால் இப்போது நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. மார்பகங்களுக்கு சரியான வகை உள்ளாடையை சரியான அளவில் அணிந்து தன் அழகை பேணிக்காக்கும் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தில் இருந்து வரும் குமுறல்களை காண முடிகிறது. ஒரு துளி ஆடை விலகினாலே, சுற்றி ஓராயிரம் கண்கள் உற்று நோக்கும் அளவுக்கு சமூகத்தின் பார்வை மாறியிருக்கிறது.

இப்போது மேலைநாட்டு கவர்ச்சியைத் தூண்டும் கலாச்சாரம், திரைப்படங்கள் போன்றவற்றால் சீரழிந்து போனோம். பருவ வயதுக்கு குறைந்த வயதுடைய குழந்தைகளையும் காம இச்சையை தீர்க்க பயன்படுத்தும், காமுகர்கள் ஆண் குழந்தைகள் போன்றே மார்பகங்கள் பெரிதாகாத அந்த நிலையில் அக்குழந்தைகளை சீரழிப்பதற்கு எது காரணம்..? ஆக கவர்ச்சி என்பது இயற்கையாக இருக்க வேண்டும்.

Image result for பெண்ணின் மார்பகம்

உணவை உட்கொள்ள உதவும் வாயிலிருந்துதான் நல்ல வார்த்தையும் பேசப்படுகிறது, கெட்ட வார்த்தையும் பேசப்படுகிறது. ஒரு உறுப்பு இரண்டு வேலைகள் செய்வதால் ஒன்று புனிதத்தன்மை மற்றொற்று புனிதத்தன்மையற்றதாக மாறிவிடாது. எந்த நேரத்தில் எந்த விதத்தில் உணர்வுகள் கையாளப்படுகிறது என்பதிலேயே எல்லா விசயமும் அடங்கியிருக்கிறது. | Abhay : பெண்கள் இரவில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? 10 நிமிடங்களில் காத்திருக்கும் ஆச்சர்யம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top