Misc

பைபாஸ் சாலைகளில் பெரிய மரங்களை வளர்க்காமல் அரளி செடிகளை வளர்க்க காரணம் என்ன?

Jul 29 2021 04:12:00 PM

நம்ம மக்கள் ஆள் நடமாட்டம் இல்லாத சந்து, பொந்துகளில் வாகனம் ஓட்டும்போது தங்கள் முழு திறமையையும் காட்டி வேகமாக வண்டி ஓட்டுவார்கள். அப்படி இருக்கும் நம்ம ஆட்கள் பைபாஸ் பக்கம் போனா சும்மாவா இருப்பாங்க. பைபாஸ் சாலைகளில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் 100 கிலோமீட்டர் வேகத்திலும், நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் 150 கிலோமீட்டர் வேகத்திலும் தங்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள்.

why arali chedi plant bypass

இப்படி வேகமா போற மக்களை மெதுவா வண்டி ஓட்டுங்க என்று சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். வேகமா போற வேண்டிய பின்னாடி துரத்தி புடிச்சு நம்ம நாட்டுல அ*பராதமும் போட முடியாது. எனவே பைபாஸ் சாலைகளில் புளியமரம் போன்ற பெரிய மரங்களை வைத்தால் வி*பத்துகள் அதிகமாகத் தான் நடக்கும். இந்த வி*பத்துக்களை குறைப்பதற்காகத்தான் பைபாஸ் சாலைகளில் அரளி செடிகளை வைத்துள்ளனர்.

why arali chedi plant bypass

அது ஏன் இந்த அரளி செடியை வைத்துள்ளார்கள்? அதில் என்ன சிறப்பு இருக்குன்னு நீங்க யோசிக்கலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவை இந்த அரளி செடிகள் உள்ளிழுத்துக் கொள்ளும். இதனால் புகை மண்டலம் போன்ற சூழ்நிலை உருவாகாமல் தடுக்கப்படும். இதற்காகத்தான் பைபாஸ் சாலைகளில் இந்த அரளி செடியை வைத்துள்ளனர்.

why arali chedi plant bypass

முதன்முதலாக பைபாஸ் சாலைகள் அமைக்கும்போது சாலைகளின் இருபுறங்களில் இருந்த நிறைய மரங்களை அரசாங்கம் வெ*ட்டி விட்டது. நீதிமன்றத்தில் இந்த மரங்களை வெ*ட்டியதற்கு த*ண்டனையாக அதே சாலைகளில் மரங்கள் நட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பின்னர் தான் நெடுஞ்சாலைகளில் அரளி செடிகளை அதிக அளவில் வளர்க்க ஆரம்பித்தனர். இந்த அரளி செடிகள் சீக்கிரம் காஞ்சு போகாது. பராமரிப்பு செலவும் ரொம்ப குறைவு தான். ஒரு முறை மழை பெய்தாலே அந்த நீரை வைத்து பல மாதங்கள் தாக்குப்பிடிக்கொள்ளும். எனவே அரளி செடி பைபாஸ் சாலைகளில் வைத்து அரசாங்கம் சுலபமாக பராமரித்து வருகிறது.

why arali chedi plant bypass