#MILLENIALMOM: அம்மாவே குழந்தைத்தனமாக இருந்தால், குழந்தைகளின் பாடு என்ன??? பாவம் இந்தப் பசங்க!!!
  • 20:20PM Oct 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:20PM Oct 02,2019 Chennai

குழந்தைகள் சுட்டித்தனமாக இருந்து பெரியவர்கள் பாடாய்ப்படுவதைப் பார்த்து இருப்போம். இங்கேயோ அம்மாவின் சுட்டித்தனத்தால், குழந்தைகள் பதறு பதறு என்று பதறி விடுகிறார்கள். பாவம், அம்மாவுக்கு நேர்ந்தது உன்மை என்று நம்பி அந்தக் குழந்தைகள் படும் பாடும், சிவாஜியையே மிஞ்சும் அந்தப் பெண்ணின் நடிப்பும் வேற லெவல். நம்ம வீட்டில் இப்படி எல்லாம் விளையாட்டுக் காண்பித்தால், அப்புறம் ரணகளம் ஆகியிருக்கும். அந்த வரையிலும் பரவாயில்லை!!!!

MILLENIAL MOM PRANKS KIDS:

Millenial Mom

நிஜமாகவே சின்னப் பையன்தான் பாவம். ரொம்பவே கதற விட்டுவிட்டார்கள். அந்த வயதில் இது போன்ற சூழ்நிலைகளில் எப்படி REACT செய்வதென்று தெரியாமல் தவிப்பதுதான் பாவமாக இருந்தது. மேஜையை விட்டுக் கையை எடுக்காமலேயே அந்த அம்மா படுத்திய பாடு, சிரிப்பாக இருந்தாலும், கடைசியாகப் புலி வருது கதையாக மாறிவிடப் போகிறது. ஜாக்கிரதை!!!

Laser Eye Mahatma  |  Prank Goes Wrong  |  Extreme Viral Addiction  |  Prank Show Ban  |  Halloween Pranks  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top