#EMDRIVE: இது மட்டும் சாத்தியமானால், SPACECRAFT-க்கு FUEL-ஏ தேவைப்படாதாம்!!! என்னவென்று தெரிந்து கொள்வோமா???
  • 21:58PM Jul 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:58PM Jul 05,2019 Chennai

NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION – NASA-வும், DEFENSE ADVANCED RESEARCH PROJECTS AGENY – DARPA-வும் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் சப்தமில்லாமல் EMDRIVE என்ற ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். CHINA-வோ தான் அதைச் சாதித்து விட்டதாக பெருமையடித்துக் கொண்டிருக்கிறது. உண்மை என்னவோ, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான். ஆனாலும் இவர்கள் விடுவதாக இல்லை. அப்படிப்பட்ட EMDRIVE என்றால் என்ன என்று பார்க்கலாம்.

#1. 2001-ல் BRITISH விஞ்ஞானி ROBERT SHAWYER என்பவர் உருவாக்கிய IDEA-தான் இந்த EMDRIVE.

#2. CONE வடிவ CHAMBER-க்கும் MICROWAVE-ஐ PUMP செய்தால், அவை மீண்டும் மீண்டும் சுவர்களில் பட்டு எதிரொலித்து, அதன் மூலம் ஒரு SPACECRAFT-ஐயே POWER செய்யும் அளவுக்கு ENERGY-ஐ உருவாக்க முடியும் என்பதுதான் CONCEPT.

#3. இது கிட்டத்தட்ட எதுவுமில்லாமல், THRUST-ஐ உருவாக்கும் முயற்சி. ஒருவேளை சாத்தியமானால், SPACECRAFT-க்கு தனியாக FUEL என்று எதுவும் தேவையில்லை.

#4. வேடிக்கை என்னவென்றால், PHYSICS-ன் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான LAW OF CONSERVATION ON MOMENTUM-க்கு நேர் எதிரான CONCEPT இது, அதாவது கிட்டத்தட்ட IMPOSSIBLE.

#5. CHINA தான்தான் உலகத்தில் TECHNICALLY பெரியவன் என்று காட்டிக் கொள்ளவே இதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

#6. இதுவரை நடைபெற்ற சோதனைகளில் சிலவற்றில் இந்த THRUST-ஐ உருவாக்கினாலும், அது உண்மையில் உள்ளே இருந்து வந்ததா இல்லை, வெளிக் காரணிகளால் ஏற்பட்டதா என்று உறுதி செய்ய முடியாத அளவுக்கு ரொம்பக் குறைவாக இருந்தது.

#7. ஆனாலும், ஒருவேளை சாத்தியப்பட்டால், SPACE TECHNOLOGY-க்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும் என்பதோடு, செலவையும் குறைக்க முடியும் என்ற பேராசையில் இந்த ஆராய்ச்சியை எந்த நாடும் விடுவதாக இல்லை.

#8. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  3D Mars Habitat  |  Nasa Space Tour  |  Balloon Satellite Record  |  Space Gravity Test  |  Crew Dragon Trial  |  

#EMDRIVE என்றால் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா??? கிட்டத்தட்ட STARK தன் IRONMAN SUIT-ல் வைத்திருக்கும் CHEST REPULSOR TRANSMITTER-ஐ உருவாக்குவதைப் போலத்தான். எப்போதும் தீராத கைக்கு அடக்கமான ENERGY SOURCE என்பது சாதாரண விஷயமல்ல. புரியும்படி சொல்ல வேண்டுமானால், உங்கள் ஆயுசுக்கும் CHARGE தீராத SMARTPHONE உங்கள் கையில் இருந்தால் எப்படி இருக்கும்??? ஆனால், இதைச் சாத்தியமில்லை என்று சொல்வது இத்தனை நாள் நாம் புரிந்து வைத்திருக்கும் PHYSICS. பார்க்கலாம், எது ஜெயிக்கிறது என்று!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top