#LoveHoroscope:ஒரே ராசியைச் சேர்ந்தவங்க கல்யாணம் பண்ணா என்ன ஆகும்..?
  • 13:03PM May 04,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 13:03PM May 04,2019 Chennai

கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இரண்டு பேரோட ஜாதகத்தையும் பொருத்தி பார்த்து பத்துப் பொருத்தங்கள் சரியா இருக்குதான்னு? ரொம்பக் கவனிப்பாங்க.ஆனால் இருவரும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதைப் பெரிதாகப் பொருட் படுத்தமாட்டார்கள்.உண்மையில் ஒரே ராசியில் திருமணம் செய்து கொள்ளும்போது ஒரு சிலர் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்,மற்றவர்களுக்குச் சில கஷ்டங்கள் இருக்கும்.அது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்பது குறித்து இங்குப் பார்க்கலாம்.

Related image

#1. மேஷ ராசிக்கார்கள் திருமணம் செய்துகொண்டால் குடும்ப வாழ்க்கைகளில் அடிக்கடி சண்டை சர்ச்சரவுகள் வரும்.இருவருமே ஒவ்வொரு விஷயத்திற்கும் முரண்படுவார்கள்.


#2. ரிஷப ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் சிறந்த ஜோடிகளாக விளங்குவார்கள்.இருவருக்கும் விட்டுக்கொடுக்கும் பக்குவம் அதிகம் இருப்பதால் சண்டை சர்ச்சரவுகள் வர வாய்ப்பில்லை.


#3. மிதுன ராசிக்கார்கள் திருமணம் செய்துகொண்டால் திருமணப் பந்தத்தில் பெரிய உடன்பாடு இருக்காது.


#4. கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிகரமானவர்கள்.உறவை அவ்வப்போது மேம்படுத்தினாலும் அதே அளவிற்குச் சண்டை சர்ச்சரவுகளும் வரும்.


#5. சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபத்திற்குப் பேர்போனவர்கள்.இரண்டு சிம்மராசிக்காரர்கள் சேர்ந்தால் ஒருவர் மீது ஒருவர் குறைகூறியே வாழ்க்கையைக் கடத்துவார்கள்.


#6. கன்னி ராசிக்கார்கள் மட்டும் திருமணம் செய்துகொண்டால் ஊர் போற்றும் தம்பதிகளாக இருப்பார்கள்.எப்பொழுதும் Romantic Mood-ல் தான் இருப்பார்கள்.


#7. கும்ப ராசிக்கார்கள் ஒன்று சேர்ந்தால் ஒருவரையொருவர் அனுசரித்துக்கொள்வார்கள்.பிரச்சனை இருக்காது என்றாலும் பெரிதாகச் சந்தோஷப் படும்படி வாழ வாய்ப்பில்லை.


#8. துலாம் ராசிக்காரர்கள் கொஞ்சம் Practical ஆனவர்கள்.தங்களின் குறை நிறைகளை வெளிப்படையாகப் பேசும் திறன் கொண்டவராகள் என்பதால் எந்தப் பிரச்சனையும் வராது.


#9. விருச்சிக ராசிக்காரர்கள் சற்று விநோதமானவர்கள், தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள்.ஆனால் சந்தேகம்,பொறாமை,கோபம் அதிகம் இருக்கும் ஆனால் இவர்கள் பிரிய மாட்டார்கள்.


#10. தனுசு ராசிக்கார்கள் ஒன்று சேர்ந்தால் பண்புள்ள தம்பதிகளாக விளங்குவார்கள்.ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.


#11. மகர ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் ஒற்றுமையாக வாழ்வார்கள்.


#12. மீனா ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் இருவருக்கும் இருக்கும் தனித் தனித் கனவுகளையும் ஒருவருக்கொருவரின் உதவியுடன் பயணிப்பார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top