#MATCHMAKING: திருமணத்திற்கு எந்தப் பொருத்தம் அவசியம்!!! ஏன்??? சிறு அலசல்!!!
  • 20:25PM Oct 01,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:25PM Oct 01,2019 Chennai

இன்று நிறையத் திருமணங்கள் ஜாதகப் பொருத்தம் பார்த்து நிச்சயிக்கப்படுகிறது. ஏழு பொருத்தம், எட்டுப் பொருத்தம் என்று பார்த்து மணமுடித்து வைத்தாலும், விரைவிலேயே DIVORCE வரையிலும் நிலைமை மோசமடைந்து விடுகிறது. எத்தனைப் பொருத்தங்கள் என்பது முக்கியமல்ல, எந்தப் பொருத்தம் என்பதுதான் முக்கியம். இது தெரியாமல், ஜோசியர் எழு பொருத்தம் இருக்கிறது என்று சொன்னால், நம்பி திருமணம் செய்வதை விட, எந்தப் பொருத்தங்கள் முக்கியம் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!!

#1. வசியப் பொருத்தம்: இது கணவன் மனைவியினிடையே இருக்கும் ஈர்ப்பைக் குறிக்கிறது. முதலில் ஒரு குடும்பத்தில் அவசியமானது இதுதான்.

#2. ரஜ்ஜுப் பொருத்தம்: தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்ற இதில்தான் கணவனின் ஆயுள் பலம் கணிக்கப்படுகிறது. எனவே, இது அவசியமாகக் கருதப்படுகிறது.

#3. யோனிப் பெருத்தம்: உடலின் SEXUAL DESIRE-களில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் பரஸ்பரம் திருப்தி முக்கியம். அதனால், இதுவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

#4. விருட்சப் பொருத்தம்: இது அவர்களின் குழந்தைப் பாக்கியத்தைக் குறிக்கும் பொருத்தம். சில ரத்த வகைகளுக்குள் எத்தனைதான் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாகாது. அதற்காகவே இந்தப் பொருத்தம்.

#5. மகேந்திரப் பொருத்தம்: இது கணவன் மனைவின் செல்வ நிலையைக் குறிக்கும் பொருத்தம். வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டப்படுவார்களா, இல்லையா என்பது குறிக்கும் பொருத்தம்.

#6. வேறு சில பயனுள்ள இணைப்புகள்: |  Is Astrology Real???  |  Navagraha Temples  |  Demi-Sexuality  |  Cinematic Love Proposal  |  Hindu Marriage Practices  |

#MATCHMAKING மேல சொன்ன பொருத்தங்கள், அதிலும் முக்கியத்துவ அடிப்படையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஏழு, எட்டுப் பொருத்தங்கள் முக்கியம் அல்ல. அந்தப் பொருத்தங்களில் இந்த ஐந்தில் எத்தனை இருக்கிறது என்று பார்த்தாலே போதும். இனியாவது, தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top