அப்போ வட கொரியால சந்தோஷமே இல்லையா!!!
  • 10:58AM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 10:58AM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

இப்பொழுது அமெரிக்காவே பயமுறுத்த யோசிக்கும் ஒரு நாடு என்றால் அது வட கொரிய தான்.! 2000-3000 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் அணு ஆயுதங்கள் கொண்ட சிறு நாடு வட கொரிய..அதனைப் பற்றிய பத்து வினோத தகவல்கள்.

 

1.வட கொரியாவில் கஞ்சா விற்கச் சட்டப்பூர்வ அனுமதி உண்டு.!

 

 

2.வட கொரியாவில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் வரும். அதில் 1940 ஆண்டு முதல் கிம் வம்சத்தைச் சேர்ந்தவர்களே ஆட்சி செய்கின்றனர்..தேர்தலிலும் அவர்கள் ஒருவரே நிற்கின்றனர்.!

 

3.வட-தென் கொரியா எல்லையில் வட கொரியா ஒரு பொய்யான நகரத்தை உருவாகியுள்ளது.! இது கொரியா யுத்தத்தின் பொழுது,தென் கொரியா மக்களை ஏமாற்றி வட கொரியாவிற்கு வரவைப்பதற்காகக் கட்டப்பட்ட போலி நகரம். 

 

4.வட கொரியாவின் அப்பொழுதைய  பிரதமர் கிம் ஜோங் -இல் அவரின் ஆட்சியைப் பற்றி திரைப் படம் எடுக்க ஷின்  சங் -ஓகே என்பாரைக் கடத்தி வந்து திரைப்படம் எடுக்குமாறு கட்டாயப்படுத்தினார்..ஆனால் ஷின்சங் -ஓகே தப்பித்து சென்றுவிட்டார்.

 

5.வட கொரியாவில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே பள்ளிகளிற்குத் தேவையான பொருட்களை வாங்கித்தர வேண்டும்.

 

6.வட கொரியா நாட்டில் மொத்தமாகவே மூன்று சேனல்காலே ஒளிபரப்பாகுகிறது.

 

7.வட கொரியாவில் பியோங்கியங் என்ற நகரம் உள்ளது. பணக்காரர்கள்,வசதியானவர்கள்,அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள்,முக்கிய பிரேமுகர்கள் மட்டுமே அங்கு வசிக்கமுடியும்.

 

8.வட கொரியாவில் மனித கழிவுகளையே உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

 

9.வட கொரியாவில் கவல்லிசோ என்னும் இடம் உள்ளது. இங்குக் குற்றவாளிகள்,அரசு சட்டங்களை மீறுபவர்கள்,அரசாட்சியை எதிர்ப்பவர்களை இந்த முகாமில் அடைத்து வேலைவாங்குவார்கள்..அவர்கள் மட்டும் இல்லது அந்த நபரின் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களையும் இங்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.!

 

10.வட கொரியாவில் இருப்பவர்களுக்கு 28 ஹேர்ஸ்டைல் மட்டுமே வைக்க அனுமதி உண்டு.! திருமணம் ஆகிய பெண்கள் கழுத்துவரை மட்டுமே வளர்க்க அனுமதி உண்டு!!

Related image

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top