Wait is over - வந்தாச்சு NOKIA 7.
  • 08:54AM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 08:54AM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

nokia logo.jpg

நோக்கியா மொபைல் பயன்படுத்திய அனைவரும் அதன் குவாலிட்டி பற்றி நன்கு அறிந்துருப்பார்கள்.நோக்கியாவை தவிர வேற brand யூஸ் பண்ணமாட்டார்கள். ஸ்மார்ட்போனில் நோக்கியா வந்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் வெளிவந்த Nokia 8 பெரிய வெற்றி அடைந்தது.

இந்நிலையில் நோக்கியா 7 இந்த வருடம் அக்டோபர் மாதம் சீனாவில் வெளியானது அதன் பின்பு இந்தியாவில் இந்த மாதம் வெளிவர இருக்கிறது அதற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துவிட்டன. இது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வெளிவருகிறது.

Nokia-7-2.jpg 

NOKIA 7 ஸ்மார்ட்போன் 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே,ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630, 16எம்பி REAR கேமரா-5மெகாபிக்சல் SELFIE கேமரா, 3000mah பேட்டரி உடன்  ஆண்டராய்டு ஓரியோ 8. இயங்குதளத்தை கொண்டுள்ளது.இந்த மொபைல் நோக்கியா பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Top