சாதனையை எண்ணி சோதனையில் VISHAL
  • 10:54AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:54AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

 வெற்றிகரமாக தன்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தன்னுடைய  twitter பக்கத்தில் செய்தியை பகிர்ந்துள்ளார்  விஷால். தற்போது மீண்டும் வேட்புமனுவை நிராகரித்துள்ளனர் என்ற செய்தியால் விரக்தி அடைந்துள்ளார்.

இரண்டாவது முறையும் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சோகத்தில் விஷால் தனது twitter  பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


விஷால் பதிவு செய்த கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அவர் கூறிய செய்தி மற்ற வேட்பாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top