Timeless

நம்ம வாழ்ந்து என்ன பிரயோஜனம்? ஒரு கொ லையை கூட ஒழுங்காக செய்ய முடியவில்லை! இந்த வரலாற்றை படிப்பவர்கள் எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்ன கொ டுமை ஆண்டவரே?

Jun 07 2021 06:48:00 PM

அயர்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரின் மகள் தான் வயலெட் கிப்ஸன். இவருக்கு தன் மீதே அளவு கடந்த வெறுப்பு உண்டானது. இவர் அதிர்ஷ்டம் செய்தவரா அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவரா என்று மிகவும் குழப்பமாக இருக்கிறது. இவருடைய வரலாற்றை பார்த்தால் இவர் நிச்சயம் அதிர்ஷ்டசாலி என்று தான் எல்லோரும் கூறுவார்கள். ஆனால் இவரை பொறுத்தவரை தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பிறவி என்று தன்னுடைய மனதில் ஆழமான எண்ணம் கொண்டிருந்தார்.

violet-gibson irish-woman

இவர் இப்படி சிந்திக்க என்ன காரணம் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீது வெறுப்புகொண்டு ஒரு விபரீதமான முடிவை எடுத்தார். தற்கொலை செய்து கொள்ள எண்ணிய அவர் துப்பாக்கியை எடுத்து இதயத்தில் சுட்டுக்கொண்டார். அவர் இறந்துவிடுவார் என்று தான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவர் இறந்து போகவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

violet-gibson irish-woman

இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கழித்து தன்னால் சாக முடியவில்லை அதனால் வேறு யாரையாவது கொ லை செய்யலாம் என்று முடிவெடுத்து ஒரு திட்டம் தீட்டினார். சர்வாதிகாரி முசோலினியை கொ ல்வதற்காக மீண்டும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ஒரு கூட்டத்தில் முசோலினி பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவரை துப்பாக்கியின் மூலம் சுட்டார் வயலெட் கிப்ஸன். ஆனால் துப்பாக்கியின் தோட்டா முசோலியினியின் மூக்கை உரசிக்கொண்டு சென்றதால் அவர் மயிரிழையில் உயிர் பிழைத்தார். இதன் காரணமாக மிகவும் நொந்து போனார் வயலெட் கிப்ஸன். தன்னால் உருப்படியாக ஒரு கொ லை கூட செய்ய முடியவில்லை என்ற வருத்தத்திலேயே சில நாட்களில் தனது உயிரை விட்டார்.