Shoreline

இந்த வயதிலும் இப்படி ஒரு மு ரட்டுத்தனமான க வர்ச்சியை நீங்க மட்டும் தான் கொடுக்க முடியும்! எத்தனை வருடங்கள் ஆனாலும் நீங்க வேற லெவல் க வர்ச்சிக்கன்னி தான்!

Jun 09 2021 07:33:00 AM

தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஆஸ்திரேலியா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை விமலா ராமன். இவரது குடும்பத்தினர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். விமலா ராமன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பிறகு 2004ம் ஆண்டு மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

vimala-raman

மறைந்த பழம்பெரும் இயக்குனரான கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட பிரபலமான நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் இயக்கிய கடைசி படமான பொய் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் விமலா ராமன். அதன் பிறகு சேரனின் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்த விமலா ராமன் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக இருட்டு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

vimala-raman

தமிழில் அதிகப்படங்களில் நடிக்காத காரணத்தினால் தனது வர்ச்சி தரிசனத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டாமல் சென்றுவிட்டார் விமலா ராமன். ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நன்றாக வர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். இவரது தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரைப்பற்றி எப்போதும் கூறும் ஒரு வார்த்தை கிளாமர் என்று வந்துவிட்டால் விமலா ராமன் ஒரு முரட்டு பீஸ். அதை நிரூபிக்கும் விதத்தில் தற்போது தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு வர்ச்சி விருந்தை அளித்திருக்கிறார்.

vimala-raman

சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்களில் தனது முதுகு மற்றும் முன்னழகு தெரியும்படி அழகாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இதைப்பார்த்த பலரும் 40 வயதை நெருங்கும் விமலா ராமன் இன்னமும் இவ்வளவு சூப்பராக இருக்கிறாரே என்று அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.