SURA படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் விஜய்.
  • 09:35AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 09:35AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  தயாரிப்பிற்கு முழுக்கு போட்ட SUN PICTURES நிறுவனம் மீண்டும் ஒரு புதிய படத்தைப் பிரமாண்டமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளது.

மெர்சல் படத்திற்குப் பிறகு விஜயின் அடுத்த படத்தை AR MURUGADOSS இயக்குவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.இப்படத்தைப் பற்றி பல தகவல்கள் வந்த போதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,விஜய்யின் அடுத்த படத்தை SUN PICTURES தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“துப்பாக்கி”,” கத்தி” ஆகிய படங்களுக்கு பின்னர் முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top