#90s cinema : 90 களில் ஒரே நாளில் வெளியாகி போட்டிபோட்ட பிரபு மற்றும் விஜயகாந்த் படங்கள்
  • 15:27PM May 03,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 15:27PM May 03,2019 Tamil Nadu

90 களில் பிரபு மற்றும் விஜயகாந்த் இருவரும் முன்னனி நட்சத்திரங்களாக இருந்தார்கள் அப்பொழுது இந்த இரண்டு நட்சத்திரங்களின் பெரும்பாலான படங்கள் ஒரே நாளில் வெளியாகி ஒன்றை ஒன்று போட்டிபோட்டுக்கொண்டு வசூலில் சாதனை படைத்தன அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்ப்போம்

pulan.jpg

1. காவலுக்கு கெட்டிக்காரன் ; புலன் விசாரணை வெளியீடு தேதி 14.01.1990

2. சின்னத்தம்பி ; கேப்டன் பிரபாகரன் வெளியீடு தேதி 14.04.1991

3. ஆயுள் கைதி ; மாநகர காவல் வெளியீடு தேதி 28.07.1991

4. தாலாட்டு கேட்குதம்மா ; மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் வெளியீடு தேதி 05.11.1991

5. பாண்டித்துரை ; சின்ன கவுண்டர் வெளியீடு தேதி 15.01.1992

6. சின்னவர் ; பரதன் வெளியீடு தேதி 24.04.1992

raja.jpg

7. செந்தமிழ் பாட்டு ; காவியத்தலைவன் வெளியீடு தேதி 25.10.1992

8. சின்ன மாப்ளே ; கோயில் காளை வெளியீடு தேதி 14.01.1993

9. ராஜகுமாரன் ; சேதுபதி ஐபிஎஸ் வெளியீடு தேதி 14.01.1994

10. பிரியங்கா ; பதவிப்பிரமாணம் வெளியீடு தேதி 14.06.1994

11. ஜல்லிக்கட்டுக்காளை ; பெரிய மருது வெளியீடு தேதி 02.11.1994

12. கட்டுமரக்காரன் ; கருப்புநிலா வெளியீடு தேதி 15.01.1995

ulavu.jpg

13. சின்ன வாத்தியார் ; திருமூர்த்தி வெளியீடு தேதி 11.05.1995

14. பரம்பரை ; தாயகம் வெளியீடு தேதி 15.01.1996

15. பாஞ்சாலங்குறிச்சி ; அலெக்ஸாண்டர் வெளியீடு தேதி 10.11.1996

16. பெரியதம்பி ; தர்மச்சக்கரம் வெளியீடு தேதி 14.01.1997

17. பொன்மனம் ; உளவுத்துறை வெளியீடு தேதி 14.01.1998

18. என் உயிர் நீதானே ; வீரம் வெளஞ்ச மண்ணு வெளியீடு தேதி 19.10.1998

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top