Lushgreen

சூர்யா, ரஜினியை தொடர்ந்து சன் பிக்சர்ஸை ஏ மாற்றிய விஜய்! சன் பிக்சர்ஸை வைத்து காமெடி பண்ணுவதே இவங்களுக்கு வேலையா போச்சு!

May 12 2021 05:05:00 PM

சன் பிக்சர்ஸ் தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல், ரஜினி நடிப்பில் அண்ணாத்த, விஜய் நடிப்பில் தளபதி 65 போன்ற படங்களை தயாரித்து வருகிறது. சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்தாலும் இதுவரை படப்பிடிப்பு சுத்தமாக ஆரம்பிக்கப்படவில்லை.

vijay rajini surya sun

ரஜினியும் தன் பங்குக்கு கொ ரோனா பரவல் மற்றும் தனது உ டல் நிலையை காரணம் காட்டி பல நாட்கள் படப்பிடிப்பு த ள்ளிப் போனது. எப்படியும் படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இப்போது வேகமாக படத்தை எடுத்து வருகின்றனர். விஜய் மட்டும் தான் சன் பிக்சர்சுக்கு ஒழுங்காக படம் நடித்து வந்தார் என்று சொல்லப்பட்டது. தற்போது அவரும் தன் பங்குக்கு தனது வேலையை காட்டியுள்ளார்.

vijay rajini surya sun

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னையில் மிக பிரம்மாண்ட செட்களில் மால் நிறுவப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திடீரென கொ ரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதால் படப்பிடிப்பு முழுவதும் பா திக்கப்பட்டுள்ளது. மால் போன்ற செட்டுகள் அமைக்கப்பட்டுவிட்டன. நீங்க வந்து மட்டும் கொஞ்சம் நடிங்க போதும் என்று தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் கோ ரிக்கை வைத்ததாம்.

vijay rajini surya sun

என்னங்க கொ ரோனா இவ்வளவு வேகமா பாராட்டு இருக்கு, இந்த நேரத்துல படப்பிடிப்பு வச்சா எல்லாம் சரியா இருக்காது. எல்லாருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை நிலவும்போது படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என்று விஜய் சொல்லிவிட்டாராம். இதனால் சன் பிக்சர்ஸ் விஜய் மீது செம்ம கோ வத்தில் உள்ளனராம்.

vijay rajini surya sun