#BeKindToAnimals:சினம் கொண்ட சிங்கத்தைச் சீண்டிப்பார்க்காத..!பட்டுனு அடிச்சா பொட்டுனு போய்ருவீங்க..!
  • 15:33PM Jun 17,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 15:33PM Jun 17,2019 Chennai

என்ன தான் சிங்கம் காட்டுக்கு ராஜாவா இருந்தாலும் ஊருக்குள்ள வந்தா காலி தான்னு சொல்ற மாதிரி அண்மையில் ஒரு வீடியோ Twitter தாழ்தி படு Viral ஆகிவந்தது.அந்த வீடியோவில் Kurdish மொழி பேசும் இளைஞர்கள் வீட்டில் வளர்க்கும் சிங்கத்தைச் சுற்றி வளைத்து அதன் முகத்தில் கேக்கை வைத்து அடித்துள்ளனர்.பதட்டத்தில் சிங்கம் பதறியடித்து ஓடியது.

இந்த விடியோவை தற்போது வரை சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் இந்த விடியோவை வெளியிட்டவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.சினம் கொண்ட சிங்கத்தைச் சீண்டிப்பார்க்காத..!பட்டுனு அடிச்சா பொட்டுனு போய்ருவீங்க..! என Netizens கலாய்த்து வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top