Timeless

உலகின் மிகச் சிறிய நாடு எது தெரியுமா? இவ்வளவு சின்ன பகுதிக்கு நாடுன்னு பேர் வச்சுருக்காங்களே!

Apr 30 2021 02:54:00 PM

உலகிலேயே மிகச் சிறிய நாடு வாட்டிகன் சிட்டி. இதை நாடு என்று சொல்வதை விட மிகச்சிறிய தீவு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இந்த நாட்டின் பரப்பளவு மிக மிகக்குறைவு. இந்த நாட்டின் பரப்பளவு 0.2 சதுர மைல்கள் மட்டுமே.

vatican city country

அதாவது நம்ம கிலோ மீட்டர் படிப் பார்த்தால் 0.5 கிலோ மீட்டர் தான். இது நம்ம ஊரில் உள்ள ஒரு பெரிய பள்ளி, கல்லூரி அளவை விட மிகக் குறைவு. 1929 ஆம் ஆண்டு வரை இது தனி நாடாக அறிவிக்கப்படவில்லை. 1929 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வாடிகன் சிட்டி தனி நாடு முத்திரையைப் பெற்றது.

vatican city country

இங்கே உள்ள மொத்த மக்கள் தொகை வெறும் 800 மட்டுமே. இருந்தாலும் மக்கள் தங்கள் நாட்டை கொண்டாடி வருகிறார்கள். இங்கே அனைவரும் சுதந்திரமுடன் அனைத்து வேலைகளிலும் ஈடுபட இந்த நாட்டு அரசு மக்களுக்கு முழு உரிமை வழங்கி உள்ளது. தீவுகள் கூட இந்த நாட்டை விட மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி மக்கள்தொகை மிகக் குறைவாக இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான். கொ ரோனா போன்ற பெருந்தொ ற்றுக்கள் பரவ வாய்ப்பும் குறைவு.

vatican city country