என்னது ஒரு பாடகியுடன் லிவிங் டுகெதரா..?
  • 06:56AM Oct 25,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By AP
  • Written By AP
  • 06:56AM Oct 25,2018 Chennai, Tamil Nadu, India

பின்னணி பாடகியான சின்மயியின் பாலியல் தொல்லை குறித்து பேட்டிகள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.தமிழ்நாடே இது குறித்து பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கையில் வைரமுத்து தான் இதில் சமந்தப்படாத மாதிரி எந்த ஒரு பரபரப்பும் இன்றி அமைதியாக உள்ளார்.சோசியல் மீடியாக்களில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை காண முடிகிறது.

இவர் குறித்து தினம் தினம் ஒரு விவகாரம் பேசப்படுகிறது.உண்மையிலே இது போன்று நடந்துள்ளதா? அல்லது வைரமுத்துவிற்கு எதிராக நடக்கும் சதியா? என தெரியவில்லை.இவர் திருமணத்திற்க்கு முன்னர் ஒரு பாடகியுடன் living together வாழ்க்கைமுறையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி,இவரை விடுத்து வரும் முன்னர்,வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.இது நடந்து சுமார் 15வருடம் இருக்கும் என்றவாறு கூறப்படுவதால்,இது வைரமுத்துவிற்கு எதிராக சொல்லப்படும் கட்டுக்கதை என்றும் சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top