Highrise

யாரு சாமி இவரு..? வடிவேலுவை இத்தனை கோலத்தில் பார்த்திருக்க முடியுமா..?

Oct 27 2018 09:04:28 AM

'மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுள்' 'சோசியல் மீடியாக்களின் அரசன்' 'எமோசன் கடல்' என்று ஏகப்பட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர் நம் காமெடி மன்னன் வடிவேலு. இவர் இல்லையென்றால் சோசியல் மீடியா போர் அடித்து போய்விடும் என்பது இன்றைய இளைய சமுதாயமே மறுக்க முடியாத உண்மை.

அரசியல், நகைச்சுவை, சோகம், துக்கம் என்று எந்த கான்செப்ட் வேண்டும் என்றாலும் கண் முன் வந்து நிற்கிறது வடிவேலுவின் முகம். அப்படி அவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்களின் தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவற்றின் தொகுப்பை கீழ்க்கண்டவாறு காணலாம்.