Lushgreen

மக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத ம ர்மமான தீவு! இங்கே அப்படி என்னதான் இருக்கு? பேச்சுவார்த்தைக்கு சென்ற மனிதர்களும் திரும்பாத ம ர்மம் நிறைந்த தீவு!

Jun 11 2021 08:11:00 AM

நம் இந்திய பெருங்கடலில் ஏராளமான தீவுகள் உள்ளன. அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகில் உள்ள ம ர்மம் நிறைந்த ஒரு தீவு தான் இந்த வடக்கு செண்டினல் தீவு. இந்த தீவில் அதிக அளவு காடுகள் உள்ளன. இந்த தீவில் நிறைய பவளப்பாறைகளும் உள்ளன. இந்த தீவின் எந்த ஒரு பகுதியிலும் இயற்கை துறைமுகம் இல்லை.

vadakku sendinal island

இந்த தீவில் 50 முதல் 400 பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தீவில் அடிக்கடி தொ ற்று நோ ய்களாலும், வ ன்முறைகளாலும் மக்கள் இ றந்து வருகின்றனர். எனவே இந்த தீவுக்கு செல்லக்கூடாது என இந்திய அரசு த டை விதித்துள்ளது. இந்தப்பகுதியில் மக்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று சென்ற இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இந்திய அரசு சார்பான அதிகாரிகள் உ யிருடன் திரும்பவில்லை. வழி மாறி இந்த தீவுக்குள் நுழைந்த இரண்டு மீனவர்களைக் கூட இந்த பழங்குடி மக்கள் கொன்றுவிட்டார்கள்.

vadakku sendinal island

அதே போல இந்த தீவின் மீது பறந்த ஹெலிகாப்டர்கள் மீது இங்கு வாழும் பழங்குடி மக்கள் அம்பு வீசி தா க்குதல் நடத்த ஆரம்இங்கு வாழும் பழங்குடி மக்களை எந்த தொ ந்தரவும் செய்யாமல் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது தான் சிறந்தது என்று இந்திய அரசு இந்த ம ர்மத் தீவை தனிமைப்படுத்திவிட்டனர்.

vadakku sendinal island