#trending vacuum challenge: ஆபத்து தான் இருப்பினும் எல்லைமீறும் அட்டூழியம்? ஐந்து நிமிடம் அப்படியே இருந்தால் சதையே கிழியும்?
  • 00:27AM Jun 05,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 00:27AM Jun 05,2019 Chennai

ice cube challenge,cockroach challenge, என இது போன்ற பல சேலன்ஞ் இணையத்தை கலக்கி வருகிறது.அந்தவகையில் தற்போது vacuum challenge ட்ரெண்ட்டாகி வருகிறது.இது என்ன வித்தியாசமாக இருக்கிறது, குப்பைகொட்டும் பைக்குள் ஒருவர் உட்கார்ந்து கொள்ள,மற்றொருவர் பைக்குள் வேக்கம் மெஷினை ஆன் செய்து விடுகிறார்.அடுத்த சில நொடிகளில் பிளாஸ்டிக்பை உடலோடு ஒட்டுவிடுகிறது..உடனே இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் நண்பர்கள், உறவினர்களுக்கு சேலன்ஞ் விடுக்கிறார்கள், இதனையடுத்து ஏதோ ஒரு பலிகெடா இந்த சவாலை ஏற்று வீடியோவாக வெளியிடுகிறது.

world treading video challenge

#vacuum challenge: பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் சிறு குழந்தைகள் இதனை முயற்சி செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.இணையத்தை கலக்கும் இந்த சேலஞ்சில் சிறுவர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளனர்,இதை பார்த்து மற்ற குழந்தைகள் முயல்வதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top