Lushgreen

பத்து நாளில் யாராச்சும் பே*ய் படம் எடுக்க முடியுமா? தமிழ் சினிமாவையே மி*ரள வைத்த பே*ய் படம் வெறும் 10 நாட்களில் எடுத்தாங்களாம்!

Sep 15 2021 04:05:00 PM

பே*ய் படம் என்றாலே நிறைய பட்ஜெட் செலவாகும், படம் எடுப்பதற்கும் நிறைய நாட்கள் ஆகும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்ம தமிழ் சினிமாவில் எல்லோரும் பார்த்து ப*யந்த ஒரு பே*ய் படத்தை வெறும் பன்னிரண்டு நாட்களில் எடுத்து முடித்துள்ளார்கள். சும்மா கடமைக்கு எடுத்த படம் வசூல் ரீதியாகவும், ப*யமுறுத்திய விதமும் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

uruvam movie production days

அந்த படத்தின் பெயர் உருவம். மைக் மோகன் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியானது. மைக் மோகன் படம் என்றாலே பாட்டு சூப்பரா இருக்கும்.ஆனால் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கும். அந்த பாடலும் மற்ற படங்களில் உள்ள பாட்டை போல இல்லாமல் சுமாராகத் தான் இருக்கும்.

uruvam movie production days

இந்த படத்தை இயக்குனர் வெறும் பன்னிரெண்டு நாட்களில் எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தை மொபைல் போனில் ஹெட் போன் போட்டுக்கொண்டு தனியாக பார்க்க முடியாது. அந்த அளவிற்கு படத்தில் தி*கில் காட்சிகள் அதிகமாக இருக்கும். இந்த தி*கில் படத்தை வெறும் 12 நாட்களில் எடுத்துள்ளார்கள் என்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

uruvam movie production days