Pregnant ladies - கர்ப்பிணி பெண்களிடம் பேச கூடாதவை.
  • 13:05PM Mar 06,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By AR
  • Written By AR
  • 13:05PM Mar 06,2018 Chennai, Tamil Nadu, India

குழந்தைகள் பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கும் போதே, தாயின் மூலம் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும். அதனாலே கர்பிணிப்பெண்கள் மனதை காயப்படுத்தும் வகையில், பயமுறுத்தும் வகையில் பேச கூடாது என்பார்கள். அது அந்தப் பெண்ணையும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். அப்படிக் கர்ப்பிணி பெண்கள் முன்னிலையில் பேச கூடாத சில விஷயங்கள்.

 beetroot.jpg

உணவு வகைகள் சாப்பிட கஷ்டமாக இருக்கிறதா என்று கொஞ்ச நாள் பொறுத்துக்கொள் என்றெல்லாம் பேச கூடாது. இது அவர்களின் மனதை பாதிக்கப்படும்.

ThinkstockPhotos-464840616.jpg 

எல்லாப் பெண்களுக்கும் வயிறு ஒரே மாதிரியாக இருக்காது அதனால் மற்ற பெண்களை ஒப்பிட்டுப் பேசாமல் இருக்க வேண்டும். அதே போல் வயிறு பெரிதாக இல்லை குழந்தை நலமாக உள்ளத இல்லையா என்று கேட்க வேண்டாம். ஒவ்வொரு முறை டாக்டரிடம் பரிசோதிக்கும் போது அவர்களே கூறுவார்கள்.

New-Born-Baby-Your-Newly-Born-Baby-New-Born-Babies-Your-New-born-Babys-Care.jpg 

வயிறு அளவை பொருத்து நீங்களே இது ஆண் குழந்தை, இது பெண் குழந்தை என்று முடிவு செய்து பேசதிர்கள். குழந்தை பிறந்த பிறகு எதிர்பாத்த குழந்தை இல்லையென்றல் அந்தக் குழந்தை மீது வெறுப்பு வந்துவிடும்.

490134761_wide.jpg 

குழந்தை பிரசவிக்கும் போது, வலி தாங்க முடியுமா? உடம்பு தாங்குமா? என்றெல்லாம் அவர்கள் முன் பேசினால்., மனதளவில் பெரிதாய்ப் பாதிக்கபடுவார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top