#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்? தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்!
  • 20:09PM Sep 21,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:09PM Sep 21,2019 Chennai

திருமணம் முடிந்த பிறகு, மாப்பிளைக்கும் பெண்ணிற்கும் சம்பிரதாயங்கள் செய்த அலுப்பிலிருந்து ஓய்வு கொடுக்க ஒரு சில விளையாட்டுக்களை சடங்கின் பெயரில் நடத்துவார்கள். அப்படித்தான் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த விளையாட்டு ஒன்று வினையாக முடிந்தது. இந்த திருமணம் விழாவில் மணமகன் மணமகளை தூக்க முற்படுகிறார்,சரியாக தூக்க முடியாததால் மணமகள் அப்படியே குப்புற விழுகிறார்.இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

wedding 

#wedding rituals,இந்த நிகழ்வு கண்டிப்பாக மணமக்கள் மனதில் மட்டுமல்ல அங்கு வந்த அனைவரது மத்தியிலும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்திருக்கும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top