#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம்!!! UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR!!!
  • 20:29PM May 25,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:29PM May 25,2019 Chennai

இதுவரை கடலில் ஒரு TOUR PROGRAM என்றால், கப்பல் அல்லது YATCHT எனப்படும் சொகுசுப் படகை எடுத்துக் கொண்டு போய் கடலின் மேல் நண்பர்களுடன் PARTY கொண்டாடிவிட்டு வர வேண்டியதுதான். இல்லாவிட்டால், அந்தமான் போன்ற தீவுகளுக்குச் சென்று விட்டால், SCUBA DIVING அல்லது GLASS BOTTOM BOAT போன்றவற்றில்தான் ஆழ்கடல் அழகை ரசிக்க முடியும். அதற்கு இப்போது UBER நிறுவனம் ஒரு புது ஏற்பாடு செய்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

#1. AUSTRALIA-வின் QUEENSLAND பகுதியில் உள்ள GREAT BARRIER REEF என்பதுதான் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பகுதி.

#2. இதை மேலே இருந்து பார்த்து ரசித்தால் போதாது என்று கடலுக்குள்ளேயே சென்று காணும் வகையில் SUBMARINE போன்ற வாகனம் ஒன்றை UBER நிறுவனம் வடிவமைத்துள்ளது.

#3. RENTED TRANSPORT துறையில் UBER நிறுவனம் CAR, HELICOPTER போன்றவற்றை வாடகைக்கு இயக்கி வருகிறது.

#4. முதல் முறையாக கடலுக்குள் சுற்றுலா செல்லும் வாகனத்தைப் பரிசோதனை முறையில் இயக்கி வெற்றியும் கண்டுள்ளார்கள்.

#5. மேலும் சில பயனுள்ள குறிப்புகள்: |  Last Chance Tourism  |  Coimbatore Tourist Attractions  |  Foodie Tour  |  Travelling Solo  |  Budget Tours  | 

#SUBMARINETOUR – இனி வரும் காலங்களில், வெயில் காலத்தில் இப்படித்தான் கடலுக்கடியில் சென்று சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட வேண்டும் போல!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top