இது என்ன கொடுமை.!
  • 13:12PM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:12PM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

கட்டபொம்மன் காலத்திலிருந்து இளையதளபதி விஜய் வரை அனைவரும் நாம் நாட்டில் போடப்படும் அரசாங்க வரிகளைப் பற்றி விமர்சித்து வசனம் பேசி உள்ளனர்.! ஆனால் அந்த வசனங்களை எதிர்த்து கட்சிக்காரர்கள் போராட்டம் செய்தார்கள் தவிர எந்த வரியும்  குறைந்தது இல்லை.அரசாங்கம் வருட வருடம் புதுப்புது வரிகளைப் போட்டுக்கொண்டிருக்கிறது.!

 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அரசாங்கம் "செல்லப்பிராணி வரி" என்னும் வரியை விதித்துள்ளது.!இந்த வரி எதற்கென்றால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்தல் அதற்கென்று தனியாக வரி செலுத்தவேண்டுமாம்.!! அதுமட்டும் இன்றி வரி அளவையும் வெளியிட்டுள்ளது.

Related image

பூனை,நாய் மற்றும் பன்றிகளை செல்லப்பிராணிகளாக வளப்பவர்கள் வருடத்திற்கு 250 ரூபாயும்,எருமை,மாடு,யானை,குதிரை மற்றும் ஓட்டங்கங்கள் வைத்திருப்பவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநில உள்ளூர் நிர்வாகத்துறை அமைச்சர் திரு நவஜோத் சிங் சித்து செய்தி வெளியிட்டுள்ளார்.!! இந்த செல்லப்பிராணிகளுக்கு வர்த்தக குறியீடு கொடுக்கவும் பஞ்சாப் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.!

 

இது ஒரு பக்கம் இருக்க,ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு துயரம் அரங்கேறியுள்ளது.!

Related image

பட்டப்பகலில் நடைபாதையில் ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துள்ளான்.!,இந்தக் கொடுமை நடப்பதையும் பார்த்து அங்கு இருந்தவர்கள் தடுக்கவும் இல்லை,அந்தப் பெண்ணை காப்பாற்ற முன்வரவும் இல்லை.!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top