#UNIVERSITIES: வெளிநாட்டு மாணவர்களுக்கு EXAM இல்லாமல் ADMISSION!!! TOP 10 AMERICAN UNIVERSITIES!!!
  • 17:34PM Sep 30,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:34PM Sep 30,2019 Chennai

பொதுவாக வெளிநாட்டில் படிக்க TOEFL போன்ற LANGUAGE EXAMS மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட UNIVERSITY-யிலும் ஒரு ENTRANCE EXAM எழுத வேண்டி இருக்கும். நிறைய மாணவர்களுக்கு இது ஒரு கூடுதல் தலைவலியாக மாறிவிடுகிறது. வேறு வழியில்லை, என்ன செய்வது என்று கேட்டால், முதலில் புரிந்து கொள்ளுங்கள். எல்லா UNIVERSITY-களுக்கும் நீங்கள் UNIVERSITY ENTRANCE EXAM எழுத வேண்டியதில்லை என்பது நிஜம். அப்படி AMERICA-வில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ENTRANCE EXAM தேவைப்படாத TOP 10 UNIVERSITY-களைப் பார்க்கலாம்.  

TOP 10 AMERICAN UNIVERSITIES:

#UNIVERSITIES என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்த்தீர்களல்லவா??? உங்களுக்கு வெளிநாட்டில் படிக்க வேண்டிய ஆசை இருந்தால், அதுவும் AMERICA-வில் படிக்க விருப்பம் இருந்தால், இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

Ngwevu Intloko Dinosaur  |  Pharoah Beer  |  Bharathiyar University Issue  |  Anna University Scams  |  University Tamil Seats  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top