#Employment: TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேர்வாணையம் வெளியீடு..
  • 11:19AM Jun 07,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:19AM Jun 07,2019 Chennai

TNPSC Group 4 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.Group 4 தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

https://tamil.samayam.com/img/69685955/Master.jpg

பணிகள்: Jr Assistant, VAO, Bill Collector.

வேலைவாய்ப்பு அறிவிக்கை நாள்: 7 ஜூன் 2019

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14 ஜூன் 2019

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 14 ஜூலை 2019

தேர்வு நடைபெறும் நாள்: 1 செப்டம்பர் 2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இந்தத் தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பற்றிய முழு விவரங்கள் வரும் 14 ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள www.tnpsc.gov.in அல்லது tnpsc.exams.net அல்லது tnpsc.exams.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Top