சாதாரண உள்ளூர் நிறுவனங்களில் தொடங்கி, கோகா கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வரைக்கும் தமிழின் பெருமை தெரிந்துவிட்டது. அவர்கள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் பொருட்கள் சில நேரங்களில் தமிழ் மொழியில் பெயர் பொறிக்கப்பட்டு வெளியாகிறது. டிஸ்கவரி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்று பொழுதுபோக்கு துறையும் கூட தமிழ் மொழியில் களமிறங்கியாயிற்று. நீங்கள் மட்டும் தான் செய்வீங்கலா நாங்களும் வரோம் என்று களமிறங்கியிருக்கிறது டைட்டன் வாட்ச் நிறுவனம். Namma TamilNadu Watch என்ற பெயரில் தமிழ் எழுத்துக்கள் பொறித்த வாட்ச் வகைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் சமூக வலைதளங்களில் தமிழ் எழுத்து பொறித்தது போன்று எடிட் செய்யப்பட்ட வாட்ச் படம் ஒன்று வைரலான நிலையில், உண்மையாகவே டைட்டன் வாட்ச் நிறுவனம் தமிழ் மொழியில் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Metate: அம்மிக் கல்லில் அரைப்பதைவிட, மிக்சியில் அரைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுபோக என்ன காரணம்?
speaks eloquently in Tamil
A befitting tribute to Tamil crafted in steel and rose gold, this timepiece features a gradated dial that speaks eloquently in Tamil. #NammaTamilNadu
— Titan Watches India (@titanwatches) November 15, 2019
Shop the range online at https://t.co/SgBeKNftqf or visit your nearest World of Titan store!⁰⁰⁰ #TitanWatches pic.twitter.com/QUt3ebmgBx
temple gopurams & inspired by temple ceiling art
Cased in rose gold, the dial of this timepiece features the majestic Yali complemented by the silhouette of temple gopurams & inspired by temple ceiling art. #NammaTamilNadu
— Titan Watches India (@titanwatches) November 16, 2019
Shop at https://t.co/SgBeKMXSyH or visit your nearest World of Titan store! ⁰⁰⁰⁰#TitanWatches pic.twitter.com/THKbMr8hzB
Annapakshi weaved in silk
A souvenir of Kanchipuram’s heritage this variant has a singular dial featuring mother of pearl on one side and an elegant Annapakshi weaved in silk on the other. #NammaTamilNadu
— Titan Watches India (@titanwatches) November 17, 2019
Shop at https://t.co/SgBeKMXSyH or visit your nearest World of Titan store. #TitanWatches pic.twitter.com/nOgPUu8Gh2