#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..!
  • 18:46PM May 24,2019 Chennai
  • Written By Charulatha
  • Written By Charulatha
  • 18:46PM May 24,2019 Chennai

கோவிலுக்குச் சென்றால் நிம்மதி கிடைக்கும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி கோவிலுக்குச் செல்வார்கள்.சரி மனக்குறையைப் போக்க ஒரு இடம் இருந்தால் செல்வதில் தவறில்லை.ஆனால்,கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு நாம் சில முக்கியமான விஷங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Image result for Temple

#1. நிறையப் பேர் ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்பு கை கால்களைக் கழுவிவிட்டுத் தலையில் நீரைத் தெளிப்பார்கள்.ஆனால் அலையத்திற்குச் செல்லும்போது தலையில் நீர் தெளிப்பதை தவிர்த்து விடுங்கள்.

#2. குல தெய்வ வழிபாட்டிற்குச் செல்ல விரும்புவார்கள் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் இரவே சென்று விடுங்கள்.மேலும்,போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற கோயில்களுக்குச் செல்ல வேண்டாம்

#3. கோவிலுக்குச் செல்வதற்கு 24 நான்கு மணி நேரத்திற்கு முன்போ பின்போ மது மாமிசங்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.மேலும்,அந்த விஷயத்திலும் கட்டுப்பாடுடன் இருங்கள்.

#4. கோவிலுக்குச் செல்வதற்காக யாரிடமும் கடன் வாங்கிச் செல்லுங்கள்.அப்படியே சென்றாலும் அதைக் கோவிலுக்கு என்று சொல்லாமல் வேறு காரணங்களைச் சொல்லி வாங்குங்கள்.

#5. குடும்பத்திற்காக வேண்டுதல் ஏதாவது இருந்தால் அதை முடிந்தவரை பிறரிடம் சொல்லாமல் செய்யுங்கள்.மேலும்,இது போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டாதீர்கள்.

#6. மாலையில் கோவிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் காலையில் அணைந்த உடையை அணிந்து கோவிலுக்குச் செல்லாதீர்கள்.

இறைவழிபாடு செய்வதற்கு இவ்வளவு செயல்முறைகள் இருக்கிறதா என்று யோசிக்காதீர்கள்.முழுமனதுடன் இறைவனை வழிபட்டால் மட்டுமே முழு அருள் கிடைக்கும் என்பதால் இத்தகைய செய்லகளைச் செய்வது நல்லது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top