#HAIRARTWORK: தமிழ்ல சொன்னா வில்லங்கமா இருக்கும். ஆனா, தொழில் சுத்தம் வேற LEVEL!!! 2K KIDS அலப்பறைகள்!!!
  • 19:20PM Oct 14,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:20PM Oct 14,2019 Chennai

இந்தக் காலத்தில் 2K KIDS-களின் LIKE மோகம் வேற LEVEL-ல் அவர்களைச் சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். நிறைய அங்கீகாரப் பைத்தியக்காரத்தனங்கள், உயரமான இடத்திலிருந்து விழுந்தோ, ரயிலில் SELFIIE எடுக்கும் போது அடிபட்டோ செத்துப் போகின்றன. ஆனால், உன்மையான திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நிஜமாகவே அசத்தல்தான். உண்மையைச் சொன்னால், இவர்களில் LIKE பைத்தியத்தினால்தான், நிறையத் திறமைகள் வெளி வந்திருக்கின்றன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்படி ஒன்றுதான் இது.

ASTONISHING HAIIR ART:

எத்தனையோ விதமான ARTWORK பார்த்திருக்கிறேன். ஆனால் இது போலப் பார்த்ததில்லை. தலைமுடியைப் பிடுங்கி BRUSH ஆக்கி, ஓவியம், ஏன் முடியையே ஒன்றாகச் சேர்த்து ஓவியமாக்குவது என்று பார்த்திருந்தாலும், தலையில் இருக்கும் வெட்டாத முடியில் ஓவியம் வரைவதெல்லாம் உன்மையில் வேறு விதமான திறமை. திறமை எங்கிருந்தாலும் பாராட்ட வேண்டியது நம் கடமை. பாராட்டுவோம்!!!!

Hairloss Remedies  |  Champor Oil Benefits  |  Natural Hair Care  |  Natural Conditioner  |  Hair Styling Wax  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top