The style Man - ரகளையான ரஷ்யா அதிபர் !!
  • 06:15AM Dec 04,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 06:15AM Dec 04,2017 Chennai, Tamil Nadu 600003, India

putiijjdd.jpg

விளாடிமிர்  புடின் ரஷ்யா நாட்டின் அதிபர் ஆவர். மே  2008 பிறகு பிரதமராக இருந்து மீண்டும் 2012 தேர்தலில் 64 % வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக  ரஷ்யா நாட்டின் அதிபராக இருக்கிறார்.

இவரின்   ஆச்சர்யமூட்டும்  7 செயல்கள்.

1.முக்கிய பிரமுகர்கள் மற்றும்  யார் தன்னை சந்திக்க வந்தாலும் அவர்களை காக்க வைத்து பொறுமையாக தான் வருவார். தான் நாட்டில் நான்தான் ராஜா என்று சொல்லுவார்.

putin meetiung.jpg

2.  சிறு வயதில் எலிகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

putin hun.jpg

3.  ஜூடோ தற்காப்பு பயிற்சியில் Black Belt வாங்கியுள்ளார்.

judo putin.jpg

4. ஜெர்மன் மொழியில் சுலபமாக  பேசுவார்,ஆங்கிலத்தில் திணறுவார்.

english speaking.jpg

5.  நடு ராத்திரியில் தூங்கி,நன் பகலில் தான் எழுந்திருப்பார்.

putin sleeping.jpg

6.  நீச்சல் அடிக்க ரொம்ப புடிக்கும்.

swimming putin.jpg

7. புகை புடிக்கமாட்டார் ,எப்போதாவது wine குடிப்பர்.

Vladimir-Putin-drinking wine.jpg

 

Top