#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா??? இதைப் பாருங்க!!!
  • 20:47PM Sep 21,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:47PM Sep 21,2019 Chennai

DEEPIKA PADUKONE, இந்தியாவில் தொடங்கித் தற்போது HOLLYWOOD வரை கலக்கிக் கொண்டிருக்கும் அழகு தேவதை. இத்தனை வருடங்களில், இவரது உடல் அழகாகிக் கொண்டே போகிறதே ஒழிய, கொஞ்சம் கூடக் குறையவில்லை. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உடலின் இளமை என்பது நம் முதுகுத்தண்டின் இளமையைப் பொறுத்துதான் இருக்கிறதாம். அப்படிப்பட்ட முதுகுத்தண்டின் இளமையை நிரந்தரமாக வைத்துக் கொள்ள அவர் செய்யும் EXERCISE-ஐப் பாருங்கள்!!!

DEEPIKA PADUKONE FOREVER YOUNG FITNESS:

பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், நிஜத்தில் கொஞ்சம் தலைசுற்ற வைக்கும் வேலைதான். காரணம், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, முதுகுத்தண்டின் மீதும் PRESSURE ஏற்படும். இதனால், சில நேரங்களில் மயக்கம் போடவும் வாய்ப்பு இருக்கும். குறிப்பாக, BLOOD PRESSURE இருப்பவர்கள் இதைச் செய்யும் ஆரம்ப நாட்களில், இதற்கான வாய்ப்பு அதிகம். அதனாலேயே FITNESS TRAINER கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம். இளமையாக இருக்க இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை!!!

Deepika Singh Instagram  |  Dimple Cheeks  |  Chappak Deepika  |  Cannes 2019  |  Super Woman Deepika  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top