#thala: பீச்சில் மகனுடன் கொஞ்சி விளையாடும் தல! வைரல் புகைப்படம் உள்ளே!
  • 18:57PM Oct 12,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 18:57PM Oct 12,2019 Chennai

தமிழ் சினிமா வரலாறு இதுவரை கண்டிராத தன்னிகரற்ற நடிகராக திகழ்கிறார் “தல” அஜித் குமார். வித்தியாசமான கதை களம் கொண்ட 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் டைரக்ஷனில்  உருவாகி வரும் தல 60 படத்தில் பிசியாக நடித்துவருகிறார். எப்போதும் இவரை பற்றிய செய்திகள் ஏதாவது ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும்.அந்த வகையில் கடந்த வாரம் அஜித்தின் நியூ யங்லுக் வெளியாகி வாலி பட நினைவுகளை கண்முன் கொண்டுவந்தது. இதனையடுத்து, `

thala 

தல அஜித் தன்னுடைய மகன் மற்றும் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து பீச்சில் உலாவரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top