THAILAND: அடப்பாவிகளா!!! இதுக்கெல்லாமாடா மரண தண்டனை குடுப்பீங்க???
  • 13:00PM Apr 11,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:00PM Apr 11,2019 Chennai

தாய்லாந்தில் விமான நிலையம் முன் SELFIE எடுத்தால் மரணதண்டனை என்று தாய்லாந்து அரசு அதிரடி உத்தரவு போட்டிருக்கு. என்ன கொடுமைடா சாமி, SELFIE எடுத்தா மரண தண்டனையான்னு கேட்கறீங்களா??? நிஜம்தான். இருங்க, முதலில் இருந்து சொல்றேன். அப்போத்தான் சரியா புரிஞ்சுக்க முடியும். MAI KHAO என்ற கடற்கரை, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது, இடம் அதிரடியான அழகுன்னு கூடச் சொல்லலாம். அவ்வளவு சூப்பரான இடம் அது.

MAI KHAO கடற்கரையை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.

 

இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமானம் பறக்கத் துவங்கும் போதும், இறங்கும் போதும் SELFIE எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், விமானத்தின் ENGINE-லிருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதனால்தான் MAI KHAO விமானநிலையம் முன் SELFIE எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நம்மாளுகளும் கொஞ்ச நஞ்ச அட்டூழியமா பண்ணியிருக்காங்க. படங்களைப் பாருங்க, உங்களுக்கே புரியும்!!!

Top