ஹாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு Comedy நடிகர்..
  • 16:45PM Feb 02,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:45PM Feb 02,2019 Chennai

Rahul Ramakrishna,அர்ஜுன் ரெட்டி,கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் தெலுங்கு திரையுலகில் முக்கியக் காமெடி நடிகராகத் தன்னை நிரூபித்தார்.காமெடியில் கலக்கி வந்த இவர் Mithai என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Image result for rahul ramakrishna
தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாவதற்குத் தன்னுடைய அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.தெலுங்கில் முதல் படத்தை நடித்த கையேடு தன்னுடைய முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் அதுவும் கதாநாயகனாக.Silk Road என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை Pradeep Katasani இயக்கவுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top