#Colorblind வாழ்க்கையில் முதன்முறையாக நிறத்தை பார்ப்பவரின் எண்ணம் எப்படி இருக்கும் தெரியுமா?
  • 19:09PM May 08,2020 United States
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:09PM May 08,2020 United States

உலகில் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் அனைத்திற்கும் தற்போது தீர்வு உண்டாகி வருகிறது. புற்றுநோய்க்கு கூடத் தற்போது தீர்வு உள்ளது. இந்த வரிசையில் மிக மோசமான நோயாகக் கருதப்பட்ட Color blindness நோய்க்கும் தற்போது தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Color blindness என்பதற்குப் பெரும்பாலானவர்களைப்போலச் சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமை என்பதாகும். உலகளவில் மில்லியன் கணக்கானப்பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த Color blindness நோய்க்கு தீர்வாக EnChroma glasses கண்டுபிடிக்கப்பட்டது. இந்த EnChroma glasses, Color blindness நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் பார்க்கும் நிறங்களின் வேறுபாட்டைக் கட்டுப்படுத்தி அதனைத் தெளிவாகக் காட்டும். அண்மையில் Francis என்ற Color blindness நோயால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து EnChroma glasses வாங்கிக்கொடுத்தனர்.

Tears almost block teen's first look at color 

வாழ்க்கையில் அதுவறை எந்த நிறத்தையும் பார்த்திராத Francis அன்று தான் முதல்முறையாக நிறம் என்றால் எப்படியிருக்கும் என்றே பார்த்துள்ளேன். அவனது நண்பர்கள் அவனை அந்தக் கல்லூரி முழுக்க அழைத்துச் சென்று அங்கிருந்த அணைத்து பொருட்களின் நிறத்தையும் காட்டியுள்ளனர். நிறம் என்றால் என்னவென்று உணர்ந்திராத Francis-க்கு அந்த நாள் சொர்க்கத்தையே கண்முன் நிறுத்தியுள்ளது. அவரது முதல் அனுபவத்தை அவரது நண்பர்கள் இணையத்தில் பதிவித்துள்ளனர். இந்த வீடியோ உலகளவில் வைரலாகியது மட்டுமின்றி Color blindness நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு EnChroma glasses குறித்த கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top