#Cheating மவனே இப்போ எப்படிக் காப்பி அடிக்கிறீங்க பாக்கறேன்! அடாவடி ஆசிரியர்களின் அசத்தலான முயற்சி!
  • 22:08PM Nov 07,2019 India
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 22:08PM Nov 07,2019 India

சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் மிகவும் புத்திசலித்தனமாகச் சிந்தித்துத் தேர்வு எழுதிய ஒருவரும் காப்பி அடிக்கமுடியாத விதத்தில் அவர்களின் தலையில் அட்டைடப்பாவை அணிவித்துத் தேர்வு எழுத வைத்தனர். இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி அடைந்தார்களோ இல்லையோ, ஒரே நாளில் இந்தியா முழுக்க ட்ரெண்டாகிவிட்டனர். இதுமட்டுமின்றிப் பல கல்வி நிறுவனங்கள் இதேபோல நாமும் முயற்சிப்போமா என்று யோசித்தும் வருகிறார்களாம். இந்நிலையில் உலகளவில் இதுபோல மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காக உலகளவில் அடாவடி ஆசிரியர்கள் சிலர் செய்த அசத்தலான முயற்சிகளை இங்குப் பார்ப்போம்!

#1 Anti-cheating hats

Anti-cheating hats

#2 Drone supervision

Drone supervision

#3 Real-time surveillance

Real-time surveillance

#4 Anti-cheating hats 

Anti-cheating hats

#5 Indian army exam with underwear

Stripping down to underwear

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top