#ALAVILAMPATTI: 13-ம் நூற்றாண்டிலிருந்து மது அருந்தாத கிராம மக்கள்!!! போதை, சூதாட்டம், வரதட்சிணை ஏதும் இல்லாத கிராமம்!!!
  • 16:55PM Oct 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:55PM Oct 04,2019 Chennai

பொதுவாக இந்தப் பகுதியில் எப்போதும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றைப் பற்றித்தான் குறிப்பிடுவோம். ஆனால், அதற்கு விதிவிலக்காக இந்தக் கிராமத்தைப் பற்றி தற்போது எழுதுகிறோம். காரணம் இல்லாமல் இல்லை. கொடுத்த வார்த்தைக்காக 13-ம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை மது குடிக்காத மக்கள் இந்த கிராமத்தில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று சொன்னால், உண்மையில் மற்றவற்றை விடப் பார்க்கப்பட வேண்டியவர் இந்த மக்கள்தான். 

THE MIRACULOUS TEA-TOTALLER VILLAGE:

#ALAVILAMPATTI எனப்படும் இந்த அதிசய ஊரில், மது மட்டுமல்ல, வரதட்சணை, சூதாட்டம் போன்றவையும் கிடையாதாம். ஒட்டுமொத்தமாக TEA-TOTALLER-களாக ஒரு கிராமமே வாழ்வதுதான் இந்தக் காலத்தில் பெரிய அதிசயம் என்று நினைக்கிறோம். உங்களுக்கு எப்படி???

Sabja Seed Benefits  |  Health Drink Facts  |  Drinking Beer  |  SoftDrink Cancer  |  Musk Melon Juice  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top