#TaraSutaria 23 வயதில் 10 லட்சம் ரசிகர்களைக் கவர்ந்த இளம் நாயகி!
  • 18:22PM May 04,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:22PM May 04,2019 Chennai

முன்பு கரண் ஜோகர் தயாரிப்பில் வெளியான Student of the Year திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் டைகர் ஷெராப், அனன்யா பாண்டே மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். ஆனால் முதல் பாகமே பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் டைகர் ஷெராப் மற்றும் அனன்யா பாண்டே முக்கியத் திரைபிரபலங்களின் குழந்தைகள், ஆனால் தாரா சுதாரியா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்ந்தவர்.

Flower Child 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TARA💫 (@tarasutaria) on

தற்போது 23 வயதாகும் தாரா சுதாரியா கடந்த 2010-ம் ஆண்டு Big Bada Boom என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகினர்.

Cheesyy

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TARA💫 (@tarasutaria) on

Big Bada Boom நிகழ்ச்சிக்குப் பின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்பின் இவரது முகம் திரையுலகில் நன்றாகத் தெரியத்தொடங்கியது.

cool CASUAL

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TARA💫 (@tarasutaria) on

தாரா சுதாரியா நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர், School of Classical Ballet and Western Dance, Royal Academy of Dance மற்றும் the Imperial Society for Teachers of Dancing ஆகியவற்றில் சேர்ந்து பரதம் முதல் வெஸ்டர்ன் வரை அனைத்தையும் கற்றுக்கொண்டார்.

Hottiee Piee

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TARA💫 (@tarasutaria) on

இவரது திறமையைக் கண்டு வியந்த கரண் ஜோகர், Student of the Year 2 திரைப்படத்தில் நடிக்கத் தாரா சுதாரியாவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

Black Smoke 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TARA💫 (@tarasutaria) on

Student of the Year 2 திரைப்படத்தைத் தொடர்ந்து Marjaavaan என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவின் ஜோடியாக நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் இன்னும் வெளிவராத நிலையில் இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Top