Misc

தமிழர்களை சாம்பார் என்று தெலுங்குக்காரர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? எப்படி எல்லாம் யோசிச்சு பட்டப்பெயர் வைக்கிறாங்க பாருங்க!

Sep 11 2021 01:23:00 PM

ஒரு முறை வேலை நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்தேன். சில நாட்கள் அந்த ஊரிலே தங்கி வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த ஊரில் இருக்கும் நண்பர்கள் எப்பவும் நான் தமிழ் பையன் என்பதால் என்னை சாம்பார் என்று தான் அழைப்பார்கள். சரி நமக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அதனால் தான் சம்பார்ன்னு கூப்பிடுறாங்க என்று நினைத்துக்கொண்டேன்.

tamil telungu kerala people name

அதேபோல இன்னும் சிலர் அரவாடு என்று கூப்பிடுவார்கள். அரவாடு என்றால் தெலுங்கு மொழியில் அரைவேக்காடு என்று பொருள். நம்ம மக்கள் அவங்க மாதிரி எப்பவும் பிரியாணி சாப்பிடமாட்டாங்க. நமக்கு ரொம்ப பிடிச்ச உணவு இட்லி, சாம்பார் அதனால் தான் நம்மை சாம்பார் என்று அழைக்கிறார்கள் என்று நண்பர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன்.

tamil telungu kerala people name

அதேபோல நம்ம எல்லா வேலையும் அவர்களை விட சீக்கிரமாக முடித்துவிட்டு நல்ல பேர் வாங்குவோம். அந்த பொறாமையில் நம்மை அரவாடு என்று அழைக்கிறார்கள். நம்மளும் சும்மா இல்லைங்க. பதிலுக்கு நாமும் அவர்களுக்கு பட்டபேர் வச்சுருக்கோம். தெலுங்கு மக்கள் எது பண்ணுனாலும் அப்போசிட்டா தான் பண்ணுவாங்க. உதாரணமா கோவிலில் கூட வலமிருந்து இடதுபுறமாகத்தான் சுற்றுவார்கள்.

tamil telungu kerala people name

அதனால் நம்ம ஆளுங்க அவங்களை கொல்டி என்று அழைப்பார்கள். அதேபோல கேரளா மக்களை நாம் கஞ்சி என்று சொல்லி கிண்டல் செய்வோம். கஞ்சி அதிகம் குடிப்பதால் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று நண்பர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

tamil telungu kerala people name