#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க? உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா?
  • 17:45PM Sep 12,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:45PM Sep 12,2019 Chennai

இளைஞர்கள் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போது தான் நாடு வளர்ச்சியடையுயம் என்று பெரும் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். நம் அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அரசியல் நமது அன்றாட வாழ்க்கையுடன் சம்மந்தப்பட்டுள்ளது. இன்றுள்ள இளைஞர்கள் பலருக்கும் அரசியலில் ஈடுபாடு அவசியமாகும். முக்கியமாகக் கட்சிகளின் சித்தாந்தம், தேர்தல்கள் குறித்த செய்திகள், தலைவர்களின் சாதனைகள் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். அரசியல் குறித்துச் சில விஷயங்கள் தெரிந்திருப்பவர்களுக்காக இங்கே சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். அதேபோலத் தெரியாத பதில்களைக் குறித்துத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!

via GIPHY

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top