#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின ?
  • 09:13AM May 25,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 09:13AM May 25,2019 Tamil Nadu

எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் நோட்டாவிற்கு வாக்களிக்கும் போது   அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும்,நோட்டாவிற்கு வாக்களிக்கும் முறையை தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது

Nota (1).jpg

தமிழகத்தில் நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் பதிவான தொகுதிகளில் முதலாவதாக   டி.ஆர்.பாலு போட்டியிட்டு வென்ற  ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி 23,343 வாக்குகள்  பதிவாகி 1.66% சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக கோவை மக்களவை தொகுதியில் 23,190 வாக்குகள் பதிவாகி 1.85% சதவீதமாக உள்ளது. அதே போல் நோட்டாவிற்கு குறைவான வாக்குகள் பதிவான தொகுதியாக  ஹெச் .வசந்தகுமார் போட்டியிட்டு வென்ற கன்னியாகுமரி மக்களவை தொகுதி 6,131 வாக்குகள் பதிவாகி 0.58 சதவீதமாக உள்ளது.

nota2.jpg

இனி மாவட்ட வாரியாக நோட்டாவிற்கு பதிவான வாக்குகளை பார்ப்போம்

1. சேலம்- 17,130- 1.36%

2. சிவகங்கை- 9,283- 0.86%

3. தென்காசி- 14,056- 1.32%

4. தஞ்சாவூர்- 15,105- 1.42%

5. ஸ்ரீ பெரும்புதூர்- 23,343- 1.66%

6. தேனி-  10,686 - 0.91%

7. திருவள்ளூர்- 18,275- 1.3%

8. தூத்துக்குடி- 9234 - 0.93%

9. திருச்சி - 14437- 1.38%

10. திருநெல்வேலி- 10,958- 1.05%

11. திருப்பூர்- 21861 - 1.95%

12. திருவண்ணாமலை - 12,317- 1.07%

13. விழுப்புரம்- 11,943 - 1.05%

14. விருதுநகர் - 17,292 - 1.61%

15. அரக்கோணம்- 12,179 - 1.03%

16. ஆரணி- 16,921 - 1.48%

17. மத்திய சென்னை- 13,822- 1.76%

18. வட சென்னை- 15,687- 1.64%

19. தென் சென்னை - 16,891- 1.5%

nota.jpg

20. சிதம்பரம்- 15,535- 1.35%

21. கோவை - 23,190- 1.85%

22. கடலூர்- 8725 - 0.84%

23. தருமபுரி- 13,379- 1.09%

24. திண்டுக்கல்- 14,177- 1.22%

25. ஈரோடு- 14,795- 1.39%

26. கள்ளக்குறிச்சி- 11,576- 0.96%

27. காஞ்சிபுரம்- 21,661- 1.75%

28. கன்னியாகுமரி- 6131 - 0.58%

29. கரூர்- 9603- 0.87%

30. கிருஷ்ணகிரி- 19,825- 1.71%

31. மதுரை- 16,187- 1.59%

32. மயிலாடுதுறை - 8231 - 0.75%

33. நாகப்பட்டினம் - 9463 - 0.94%

34. நீலகிரி- 18,149- 1.8%

35. பெரம்பலூர் - 11,325- 1.03%

36. பொள்ளாச்சி- 15,110- 1.4%

37. ராமநாதபுரம்- 7595- 0.71%

38. நாமக்கல் - 15,073- 1.33%

Share This Story

துரை முருகன்

Top